முகப்பு » சினிமா » செய்திகள் » காதலில் சொதப்பி கல்யாணத்தில் இணையும் அமலாபால் - சித்தார்த்!
16/02/2012
காதலில் சொதப்பி கல்யாணத்தில் இணையும் அமலாபால் - சித்தார்த்!
அமலாபால் நடித்து இதுவரை வெளிவந்திருக்கும் படங்களை விட அவரைப்பற்றி வெளிவந்திருக்கும் கிசுகிசுக்களே அதிகம்! நடிகர் விக்ரம் வீடு வாங்கி தந்திருக்கிறார், இயக்குநர் விஜய் காதலிக்கிறார்...ஆர்யாவுடன் அப்படி, இப்படி இருக்கிறார்...என சேர்ந்து பணிபுரியும் டெக்னீஷியன்கள் நட்சத்திரங்களுடன் எல்லாம் வகை, தொகை இல்லாமல் வம்பு செய்திகளில் அடிபடும் அமலாபால் பற்றி லேட்டஸ்ட் செய்தி இதுதான்...!

அது காதலர் தினத்தன்று அமலாபாலும் காதலில் சொதப்புவது எப்படி? படத்தில் அவருடன் இணைந்து நடித்திருக்கும் சித்தார்த்தும் காதல் கல்யாணம் செய்து கொண்டு விட்டதாக கசிந்துள்ள செய்தி தான் ஹைலைட்! சித்தார்த்தும் சாமான்ய பட்டவரில்லை...!

ஏறகனவே ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏராளமான நடிகைகளுடன் காதல் கத்திரிக்காய்... என கிசுகிசுக்கப்பட்டவர் என்பதால் அமலாபால் -சித்தார்த் காதல் கல்யாணம் சாத்தியம் என்று கோடம்பாக்கத்தில் நம்பப்பட்டாலும் மற்றொரு பக்கம் சித்தார்த் - அமலாபால் நடித்து காதலில் சொதப்புவது எப்படி திரைப்படம் நாளை (பிப்ரவரி 17) ரிலீஸ் ஆக இருக்கிறது. அப்படத்திற்கான விளம்பர உத்தியாகக் கூட இருக்கலாம். இவர்களது காதலும் கல்யாணமான செய்தி...!

என்றும் கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்! எது நிஜம் ? எது பொய்? என்பது காதலில் சொதப்பி கல்யாணத்தில் இணைந்ததாக கிசுகிசுக்கப்படும் அந்த ஜோடிகளுக்கே வெளிச்சம்!.
Related News
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
வாய்ப்புகளை மறுப்பதில்லை! - த்ரிஷா!
அர்ஜூனுக்கு கிரிக்கெட் மீது காதல்! - சச்சின்!
காதலுக்கு இடையூறாக வந்த 'சமூகம்'... கடலில் குதித்து சாகப் போன பெண் என்ஜீனியர்!
இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் மகள் திருமணம்! - ரஜினி நேரில் வாழ்த்து!
ஜிவி பிரகாஷ், சைந்தவி திருமணம் மேலும் ஒரு ஆண்டு தள்ளிப்போனது!
நயன்தாரா பற்றி பேச விரும்பவில்லை! - பிரபு தேவா!
நடிகை அனுஷ்காவுடன் கல்யாணமா? - ரெய்னா மறுப்பு!
திருமணத்துக்கு பை! - அனன்யா பல்டி!
கோவிலில் காதல் குறித்து கேள்வி எழுப்ப வேண்டாம்! - நயன்தாரா
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...