முகப்பு » சினிமா » செய்திகள் » திருநங்கைக்கு வாய்ப்பு தேடும் அனுஷ்கா!
06/02/2012
திருநங்கைக்கு வாய்ப்பு தேடும் அனுஷ்கா!
தன்னுடைய உதவியாளராக இருக்கும் திருநங்கைக்கு வாய்ப்பு தேடி நடிக்க உதவி வருகிறார் நடிகை அனுஷ்கா. கோலிவுட்டிலும் சரி, டோலிவுட்டிலும் சரி ரொம்ப பிஸியாக இருப்பவர் நடிகை அனுஷ்கா. அவரின் உதவியாளர் ஒரு திருநங்கை என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள் அவர் வித்தியாசமாக திருநங்கையை உதவியாளராக வைத்துள்ளார்.

அந்த அதிர்ஷ்டக்கார திருநங்கை யார் என்று தானே நினைக்கிறீர்கள்? வானம் படத்தில் அனுஷ்காவுடனேயே இருப்பாரே ஒரு திருநங்கை அவர் தான் அந்த அதிர்ஷ்டசாலி. அந்த உயர்ந்த நடிகைக்கு தனது உதவியாளர் மீது அவ்வளவு பாசமாம். தான் நடிக்கும் படங்களில் ஏதாவது சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பளிக்கும்படி கேட்கிறாராம்.

அனுஷ்கா கடைக்கண் படாதா என்று இயக்குனர்கள் காத்திருக்கும் வேளையில் அவரே யாரையாவது சிபாரிசு செய்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்கள். அதனால் அந்த திருநங்கை சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஆறடி இருக்கும் அனுஷ்கா அவரது இந்த செயலினால் மேலும் உயர்ந்து விட்டார்.
Related News
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
வாய்ப்புகளை மறுப்பதில்லை! - த்ரிஷா!
குமுறி, குமுறி அழுத கார்த்திக் மகன்! - கடல்!
இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்! - விஜய்!
பச்சையை அழிக்க பாங்காக் போகல! - நயன்!
ஜெ.வுக்கு பத்திரிக்கை வைத்த சினேகா!
மேலும் தாமதமாகும் பெரிய பட்ஜெட் படங்கள்!
சித்திரைத் திருவிழா-கூத்தாண்டவர் கோவிலில் தாலியறுத்து, ஒப்பாரி வைத்து அரவாணிகள் விதவைக் கோலம்
பெற்ற மகனை கிணற்றில் வீசிய தந்தை தலைமறைவு
ஜனாதிபதி தேர்தல்: முதல் சுற்றில் காங்கிரஸ் வெற்றி.. தடுமாறுகிறது பாஜக!
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...