முகப்பு » சினிமா » செய்திகள் » கமலுடன் மீண்டும் வாய்ப்பு? - அசின் ஏக்கம்!
14/02/2012
கமலுடன் மீண்டும் வாய்ப்பு? - அசின் ஏக்கம்!
தசாவதாரத்தில் கிடைத்த மாதிரி கமலுடன் நடிக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன், என்று அசின் கூறியுள்ளார். தமிழில் உச்சத்தில் இருந்தபோது, வந்த வாய்ப்புகளை உதறிவிட்டு மும்பைக்குப் போய் செட்டிலானவர் அசின்.

இப்போது இரண்டு மூன்று இந்திப் படங்களில் நடித்தாலும், தமிழில் பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்வதில் ஆர்வம் காட்டுகிறார்.

ரஜினியின் கோச்சடையானில் ஹீரோயின் உறுதி செய்யப்படாமல் இருந்த போது, ரஜினியுடன் நடித்தால் சந்தோஷப்படுவேன், வாய்ப்பு கிடைக்குமா? என்று ஒரு கல் விட்டுப் பார்த்தார். ஆனால் அங்கு தீபிகா படுகோன் வந்துவிட்டார். இந்த நிலையில், கமல் - ஷங்கர் - ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூட்டணியில் புதிய படம் உருவாகப் போவதாக பேச்சு கிளம்பியுள்ளது.

இந்தப் படத்தில் அசின் நடிப்பதாக சிலர் 'கிளப்பிவிட்டிருந்தனர்.' ஆனால், அது வெறும் புரளி என அசின் தெரிவித்துள்ளார் (இவரே சொல்லியிருப்பாரோ!). அவர் மேலும் கூறுகையில், "தசாவதாரத்தில் கமலுடன் நடித்தது மறக்கமுடியாதது.

மீண்டும் அதுபோன்ற வாய்ப்பு வந்தால் மகிழ்வேன்.இப்போதைக்கு பேஸ்புக்கில் 'டச்'சிலிருக்கிறோம்", என்றார்.
Related News
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
பஞ்சாப் அ‌ணியை 5 ‌வி‌க்கெ‌ட் ‌வி‌த்‌தியாச‌த்த‌ி‌ல் வீ‌ழ்‌த்‌தியது டேர்டெவில்ஸ்!
தாராளமா கேமரா கொடுங்க, வச்சுக்கிறேன்! - திருப்பனந்தாள் ஆதீனம்!
கிளாமர் ரோல்களில் நடிப்பதில் தவறில்லை! - ரம்யா நம்பீஸன்!
நேரடி ஹாலிவுட் படத்தில் கமல்?
கமலின் விஸ்வரூபம் - முதல் பார்வை!
தமிழ் டர்ட்டி பிக்சர்ஸில் நடிக்க நான் ரெடி! - நிகிதா!
சச்சினால் நீண்ட நாட்கள் ஆட முடியாது! - ரோட்ஸ்!
ஷாரூக்கானுக்கு நிகழ்ந்ததைப் போல அமெரிக்காவில் எனக்கும்தான் நடந்தது! - கமல்!
உலகமே சுனாமி பீதியில் இருந்த பொது நடுக்கடலில் இருந்த கமல்ஹாசன்!
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...