முகப்பு » சினிமா » செய்திகள் » கோச்சடையானுக்காக விட்ட படத்தில் மீண்டும் நடிக்கும் தீபிகா!
21/02/2012
கோச்சடையானுக்காக விட்ட படத்தில் மீண்டும் நடிக்கும் தீபிகா!
நடிகை தீபிகா ஒரு வழியாக ரேஸ் 2 படத்தில் மீண்டும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கோச்சடையானில் ஜோடி சேர தான் நடித்துக் கொண்டிருந்த இந்தி படம் ரேஸ் 2வில் இருந்து திடீர் என்று வெளியேறினார்.

இதனால் கடுப்பான படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் தாராணி தீபிகா மீது சிஐஎன்டிஏஏவில் புகார் கொடுத்தார். இது குறித்து வாய் திறக்காமல் தீபிகாவும் பிடிவாதமாக இருந்தார். என்ன ஆனாலும் சரி, அவர் எனது படத்தில் நடித்தேயாக வேண்டும் என்று ரம்ஷே தெரிவித்தார். பிரச்சனை பெரிதாவதை உணர்ந்த தீபிகா இறுதியாக படிந்துவிட்டார். பாதியில் விட்டுவிட்டு வந்த படத்தை முடித்துக் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

அம்மணி படிந்ததற்கு காரணம் ரேஸ் 2வில் நடிக்க மாட்டேன் என்று தொடர்ந்து அடம் பிடித்தால் தயாரிப்பாளருக்கு பெரிய தொகையை நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டி வரும் என்பது தான். இந்நிலையில் கோச்சடையான் படத்தின் கால்ஷீட் பாதிக்காத அளவுக்கு ரேஸ் 2 பட கால்ஷீட் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறாராம். அதனால் அந்த படத்திற்கு ஒரு சில கன்டிஷன்கள் போட்டுள்ளார்.
Related News
ஸ்ரீகாந்த், மார்கல் அதிரடி! - சென்னை சூப்பர் கிங்ஸ் திரில் வெற்றி!
நஷ்ட ஈடு தர தனுஷ், ஐஸ்வர்யா ஒப்புக் கொண்டனர்! - நட்டி குமார்!
தாதா அணியை 13 ரன்களில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்!
திருவனந்தபுரம் வந்தார் தீபிகா! - கோச்சடையான் படப்பிடிப்பு!
சென்னையில் ஒரு நிமிடத்திற்கு 3 கார்கள் தயாரிப்பு! - ஜெ1
யுவ்ராஜுக்கு சச்சின் வரவேற்பு! - என் சகோதரனே வருக வருக!
நலமுடன் நாடு திரும்பினார் யுவராஜ்சிங்!
அமெரிக்க தீர்மானம் : இலங்கைக்கு சீனா ஆதரவுக்கரம்
வோடபோன் வழக்கு - மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கப்படாது - சு.சாமி
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...