முகப்பு » சினிமா » செய்திகள் » தீபிகா படுகோனே நிறம் கருப்பாக மாற்றம்! - ரஜினி ஜோடி பொருத்தத்துக்காக!
17/02/2012
தீபிகா படுகோனே நிறம் கருப்பாக மாற்றம்! - ரஜினி ஜோடி பொருத்தத்துக்காக!
ரஜினி நடிக்கும் கோச்சடையான் பட வேலைகளை துவங்கியுள்ளன. இதில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். தாய்-தந்தை கேரக்டரில் ருக்மணி மற்றும் சரத்குமார், ஆதி, நாசர் போன்றோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

ரஜினி மகள் சவுந்தர்யா இயக்குகிறார். நடிகர் நடிகையருக்கு கோச்சடையான் பட கெட்டப்பில் மேக்கப் போட்டு இரு வாரங்களாக போட்டோ சூட்டிங் நடந்தது.

தீபிகா படுகோனே சிவப்பு என்பதால் ரஜினிக்கு ஜோடி பொருத்தமாகும் வகையில் கிராபிக்சில் அவரது நிறம் கருப்பாக்கப்படுகிறது. இதற்காக அவர் சென்னை வந்தார். தீபிகா படுகோனேயை படம் எடுத்து ரஜினியை போல நிறம் மாற்றும் பணிகள் நடந்தன.

இப்படத்தில் ரஜினியின் ருத்ர தாண்டவ நடனம் இடம் பெறுகிறது. இதையும் உயர் தொழில்நுட்பத்தில் படமாக்கின்றனர். பெரும் பகுதி படப்பிடிப்பு லண்டனில் நடக்கிறது. இதற்காக படக்குழுவினர் அங்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.

கோச்சடையான் படம் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மன்னனை பற்றிய கதை. சரித்திர கால அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர்.
Related News
திருவனந்தபுரம் வந்தார் தீபிகா! - கோச்சடையான் படப்பிடிப்பு!
3 பட வியாபாரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை - ரஜினி!
எதையும் நானே பேஸ் பண்ணுவேன்! - தனுஷ்!
தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு கை கொடுக்கும் சூப்பர் ஸ்டார்!
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்கிறார் நடிகை நயன்!
ஜெ,வை திருத்த திமுகவுக்கு வாக்களியுங்கள்! - ஜி.கே. வாசன்!
ரஜினி - கேவி ஆனந்த் படத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது?
3 படத்தின் கிளைமாக்ஸ்! - மாற்றச் சொன்ன ரஜினி?
சினிமாவில் எந்தப் பின்னணியும் இல்லாத பெண் நான்! - தீபிகா!
கோச்சடையானுக்காக விட்ட படத்தில் மீண்டும் நடிக்கும் தீபிகா!
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...