முகப்பு » சினிமா » செய்திகள் » ஒன் ப்ளஸ் ஒன் டூ - யு டூ யு! - சச்சினுக்காக தனுஷின் பூஸ்ட் பாட்டு!
03/02/2012
ஒன் ப்ளஸ் ஒன் டூ - யு டூ யு! - சச்சினுக்காக தனுஷின் பூஸ்ட் பாட்டு!
சச்சினை உற்சாகப்படுத்துவதற்காக ஒரு வீடியோ ஆல்பத்தை உருவாக்குகிறார் கொலவெறி புகழ் நடிகர் தனுஷ். சச்சின் பிராண்ட் அம்பாசடராக உள்ள பூஸ்ட் நிறுவனம்தான் இந்த ஆல்பத்தைத் தயாரிக்கிறது.

பூஸ்ட் நிறுவனத்தின் 25 ஆண்டு கால பிராண்ட் அம்பாசடர் சச்சின். இதைக் கொண்டாடவும், சச்சினின் சாதனைகளைப் பாடவும் ஒரு பாடலை உருவாக்க திட்டமிட்ட நிறுவனம், அந்த வேலையை தனுஷிடம் ஒப்படைத்துள்ளது. கிட்டத்தட்ட கொலவெறி பாட்டு மாதிரியே இந்த பூஸ்ட் பாட்டும் அமைந்துள்ளது.

“One plus one two-u two-u, if not sachin who-u who-u!!!” என்று ஆரம்பிக்கிறது இந்தப் பாட்டு. கொலவெறிப் பாட்டுக்கு இசையமைத்த அதே அனிருத்தான் இந்தப் பாடலுக்கும் இசை தந்துள்ளார். நடிகை அனுஷ்காவும் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளார். இதுகுறித்து தனுஷ் கூறுகைாயில், "இந்தப் பாட்டை சச்சினுக்கு ஒரு மரியாதையாக, ஒரு மாஸ் ஹீரோவுக்கான ஓபனிங் பாட்டு மாதிரி செய்துள்ளோம். ஹைதராபாத் ராமோஜிராவ் சிட்டியில் படப்பிடிப்பு நடக்கிறது," என்றார். பாடலை முதலில் யு ட்யூபில் வெளியிடவிருக்கிறார்கள்.
Related News
இந்திய சினிமா மதிப்பு 2014-ல் 5 பில்லியன் டாலர்களைத் தொடும்! - அமெரிக்க!
சச்சினுக்கு எம்.பி. பதவி தேவையில்லை! - அண்ணா!
ராஜ்யசபா எம்.பி. என்ற 'பெளன்சரை' சந்திக்க நான் அஞ்சவில்லை! - சச்சின்!
ரஜினிக்காக தனுஷை மன்னிச்சிட்டேன்! - ராக்கி சாவந்த்!
அடுத்த படத்தில் ஐஸ்வர்யா மும்முரம்!
எதையும் நானே பேஸ் பண்ணுவேன்! - தனுஷ்!
தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு கை கொடுக்கும் சூப்பர் ஸ்டார்!
தனுஷ் மீது ராக்கி சாவந்த் பாய்ச்சல்
பதில் சொல்ல மறுத்த தனுஷ்! - 3 ஹிட்டா, ப்ளாப்பா?
கவுதம் மேனன் இயக்கும் படத்தில் தனுஷ்?
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...