முகப்பு » சினிமா » செய்திகள் » இணையத்தைக் கலக்க ஆரம்பித்துவிட்டது நீதானே எந்தன் பொன்வசந்தம் ட்ரெயிலர்!
15/02/2012
இணையத்தைக் கலக்க ஆரம்பித்துவிட்டது நீதானே எந்தன் பொன்வசந்தம் ட்ரெயிலர்!
இணையத்தைக் கலக்க ஆரம்பித்துவிட்டது இளையராஜா - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் நீதானே என் பொன் வசந்தம் படத்தின் தமிழ் - தெலுங்கு ட்ரெயிலர்கள். தமிழில் ஜீவா - சமந்தா, தெலுங்கில் நானி - சமந்தா நடிக்கும் இந்தப் படம், இந்தியிலும் உருவாக்கப்படுகிறது. மூன்று மொழிகளிலுமே இளையராஜா இசையமைக்கிறார்.

படத்தின் முதல் ட்ரெயிலர் தமிழ் - தெலுங்கில் வெளியாகியுள்ளது. இந்தியில் இன்னும் வரவில்லை. தமிழில் நீதானே என் பொன்வசந்தம் பாடலின் ஆரம்ப வரிகள் பேஸ் கிடாரில் இசையாய் வழிய, மனசு கிறங்கிப் போகிரது.

தெலுங்கு ட்ரெய்லரில் கண்மணி அன்போடு பாடலின் இசையைப் போட்டிருக்கிறார்கள். காட்சியமைப்பும், அந்த இசையும் நம்மை வேறு உலகத்துக்கு இட்டுச் செல்கின்றன. இந்த ஆண்டின் மனதை வருடும் இசையாக, காதலைக்கொண்டாடும் படமாக நீதானே என் பொன்வசந்தம் அமையும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது!
Related News
நேற்று இல்லை நாளை இல்லே! - எப்பவும் இளையராஜா!
நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்
நீதானே என் பொன்வசந்தம்! - லண்டனில் இளையராஜா!
அன்றே சொன்னார் இளையராஜா!! - அப்புக்குட்டி!
உதயநிதியின் ஓகே ஓகே இசை-ட்ரெயிலர்! - இன்று முதல்!
மார்ச் 15-ம் தேதி பில்லா -2 ட்ரெயிலர்!
இணையத்தைக் கலக்க ஆரம்பித்துவிட்டது நீதானே எந்தன் பொன்வசந்தம் ட்ரெயிலர்!
இளையராஜாவுடன் கைகோர்த்தார் கவுதம் மேனன்!
என் தமிழ் மேல் உனக்கேனிந்த கொலவெறி!
பிரகாஷ் ராஜ் - இளையராஜா கூட்டணியில் தோணி!
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...