முகப்பு » சினிமா » செய்திகள் » இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம்! - காஜல்!
21/02/2012
இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம்! - காஜல்!
எந்த துறையாக இருந்தாலும் அதில் இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், தமிழில் விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சினிமாவில் தான் வெற்றி பெற்றதற்கான ரகசியத்தை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பொதுவாக எனக்கு போராட்ட குணம் ரொம்ப அதிகம்.

பள்ளி படிக்கும் போதே படிப்பாக இருந்தாலும், விளையாட்டாக இருந்தாலும் அதில் நான் தான் முதலில் வரவேண்டும் என்று நினைப்பேன். ஒருவேளை நான் தோற்றாலும், அடுத்த முறை அதில் வெற்றி பெறும் வரை தூங்க மாட்டேன், சினிமாவிலும் அப்படித்தான்.

இதுவே என்னுடைய வெற்றியின் ரகசியம். எந்த துறையாக இருந்தாலும் அதை இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு செய்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். தொடர்ந்து நிறைய படவாய்ப்புகள் வருகிறது. அதில் எனக்கேற்ற கேரக்டரை தேர்வு செய்து நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Related News
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
வாய்ப்புகளை மறுப்பதில்லை! - த்ரிஷா!
சாதிவாரி கணக்கெடுப்பு கண்துடைப்பு நாடகம்! - ராமதாஸ்!
குமுறி, குமுறி அழுத கார்த்திக் மகன்! - கடல்!
அர்ஜூனுக்கு கிரிக்கெட் மீது காதல்! - சச்சின்!
பச்சையை அழிக்க பாங்காக் போகல! - நயன்!
தமன்னாவை வழிகாட்டியாக மானசீகமாக கருதும் மணிஷா!
ஜெ.வுக்கு பத்திரிக்கை வைத்த சினேகா!
மேலும் தாமதமாகும் பெரிய பட்ஜெட் படங்கள்!
யாருக்கு ஆதரவு என அதிமுக முடிவெடுக்கவில்லை! - ஜெ!
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...