முகப்பு » சினிமா » செய்திகள் » மனநலம் குன்றிய மாணவர்களின் பராமரிப்பு செலவை ஏற்ற கஞ்சா கருப்பு!
03/02/2012
மனநலம் குன்றிய மாணவர்களின் பராமரிப்பு செலவை ஏற்ற கஞ்சா கருப்பு!
கஞ்சா கருப்பு... பெயர்தான் கரடு முரடு காமெடியே தவிர, அவர் உள்ளத்தில் நல்ல உள்ளம்! பாலாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, அமீரால் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கருப்பு, தனது வருமானத்தில் ஒரு பகுதியை சத்தமின்றி நல்ல காரியங்களுக்காக செலவிட்டு வருகிறார். அவரும் அவரது மனைவி சங்கீதாவும் இணைந்து சில மன நலம் குன்றிய குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களின் படிப்பு செலவை ஏற்க முடிவு செய்தனர்.

அதன்படி இன்று திருச்சி அருகே உள்ள மனநலம் குன்றியோர் பள்ளிக்கு சென்று அங்கு பயின்று வரும் மாணவர்கள் பத்து பேரின் பராமரிப்பு செலவினை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக கூறினர். அதன்படி மாதம் தோறும் ஒரு மாணவருக்கு ரூ.3000 வீதம் பத்து மாணவர்களுக்கு ரூ.30,000 வழங்க முடிவு செய்துள்ளனர்.

இதேபோல் மற்றவர்களும் இதுமாதிரியான தெய்வக் குழந்தைகளை தத்து எடுத்தால் நல்லது என இருவரும் தெரிவித்து நெகிழ வைத்தனர். நெஞ்சை நிறைச்சுப்புட்டீக கருப்பு!
Related News
விபத்தில் சிக்குபவர்கள், நோயாளிகளுக்கு உதவ புதிய ஏற்பாடு! - மோகன்லால்!
சமூக நலப் பணிகளில் த்ரிஷா தீவிரம்!
எனக்குப் பதில் சிறந்த கேப்டன் இருந்தால் வழிவிடத் தயார்! - தோனி!
மனநலம் குன்றிய மாணவர்களின் பராமரிப்பு செலவை ஏற்ற கஞ்சா கருப்பு!
ஆட்டத்தின் இடையே நடுவிரலை உயர்த்திய கோஹ்லி! - 50 சதவீத சம்பளம் அபராதம்!
நான் உத்தமன்! - ராமநாராயணன்!
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...