முகப்பு » சினிமா » செய்திகள் » தூத்துக்குடி கார்த்திகாவுக்கு ரகசிய திருமணம்.?
21/02/2012
தூத்துக்குடி கார்த்திகாவுக்கு ரகசிய திருமணம்.?
நடிகை கார்த்திகாவுக்கும், உறவினர் ஒருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவிலில் வைத்து ரகசியமாக திருமணம் நடந்து விட்டதாகக் கூறப்படுகின்றது. தூத்துக்குடி படத்தில் அறிமுகமானவர் நடிகை கார்த்திகா. அவரும், ஹரியும் வரும் கருவாப் பையா, கருவாப் பையா பாட்டு மிகவும் பிரபலம். அதைத் தொடர்ந்து பிறப்பு, ராமன் தேடிய சீதை, மதுரை சம்பவம் போன்ற படங்களில் நடித்தார்.

வாய்ப்பு குறைய ஆரம்பித்தவுடன் புதுக்கோட்டை அருகே உள்ள சொந்த ஊருக்கு பேக்கப் செய்தார். இந்த ஆண்டு அவருக்கு திருமணம் செய்து வைக்கப் போவதாக அவரது அம்மா தெரிவித்திருந்தார். இந்நிலையில் கார்த்திகாவுக்கும், உறவினர் ஒருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவிலில் வைத்து ரகசியமாக திருமணம் நடந்ததாகக் கூறப்படுகின்றது.

மேலும் அவர் தற்போது கணவர் வீட்டில் வசித்து வருகிறாராம். இது குறித்து சென்னையில் உள்ள அவரது உறவினர்களிடம் கேட்டதற்கு, நிச்சயதார்த்தம் மட்டும் தான் நடந்துள்ளது என்றனர். கார்த்திகா மீண்டும் சினிமாப் பக்கம் போவதை விரும்பாத அவரது குடும்பத்தார் அவருக்கு ரகசியமாக திருமணம் செய்து வைத்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.
Related News
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
தென்காசி அருகே திருமணமான 40 நாளில் கசந்த வாழ்க்கை-தூக்கில் தொங்கிய தம்பதி
ஹன்ஸிகா இடத்தை பிடித்த கார்த்திகா!
மதுர் பண்டார்கர் மீது விசாரணைக்கு தடை! - நடிகையை கற்பழித்த வழக்கு!
கேத்தி பெர்ரிக்கு விவாகரத்து முடிந்துள்ளது! - 6.5 மில்லியன் டாலர் வீடு!
கோவை வேளாண் பல்கலையில் மெஷினில் துப்பட்டா சிக்கி ஆய்வு மாணவி பலி
படங்களில் நடிக்க பிரதமரிடம் அனுமதி! - நெப்போலியன்!
சிறந்த பிரிமியம் ஹேட்ச்பேக் காராக வோக்ஸ்வேகன் போலோவுக்கு விருது
தாம்பரம்- வேளச்சேரி, பூந்தமல்லி- கத்திப்பாரா, பூந்தமல்லி- வடபழனி வழித்தடத்தில் மோனோ ரயில்!
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...