முகப்பு » சினிமா » செய்திகள் » நண்பனில் நடிக்காததில் மகிழ்ச்சிதான்! - மாதவன்!
25/01/2012
நண்பனில் நடிக்காததில் மகிழ்ச்சிதான்! - மாதவன்!
நண்பன் படத்தில் நான் நடிக்காததில் வருத்தம் இல்லை. உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன், என்கிறார் மாதவன். ஆர்யாவுடன் இணைந்து மாதவன் நடித்த வேட்டை படம் பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் குறித்து மாதவன் கூறுகையில், 'வேட்டை படத்தில் ஆர்யாவுடன் நடித்தது ரொம்பப் பிடித்திருந்தது. தமிழில் இரண்டு ஹீரோ படங்கள் இனி நிறைய வரும் என நினைக்கிறேன்.

நண்பன் படம் நன்றாக வந்தது மகிழ்ச்சி. ஆனாலும் அதில் நடிக்கவில்லையே என்ற வருத்தம் துளியும் இல்லை. நடிக்காதது ஒரு விதத்தில் நல்லதுதான். நானும், பிபாஷாபாசுவும் 'ஜோடி பிரேக்கர்ஸ்' (இந்தி) படத்தில் நடித்த போது, எங்க ஜோடி பொருத்தம் எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது.

ஆனால், அந்த படம் வெளி வந்து, அதைப் பார்த்த போது நாங்கள் இருவரும் அவ்வளவு பொருத்தமான ஜோடியாக தெரிந்தோம். பிபாஷாவைப்போல் தீபிகா படுகோனேயும் எனக்கு பொருத்தமானவராக இருப்பார். வேட்டையில் சமீரா எனக்கு சரியான ஜோடியாக இருந்ததாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள். எப்படியோ, என்னுடன் நடிப்பவர்களுக்கு நான் பொருத்தமாக இருப்பது சந்தோஷம்தான்," என்றார்.
Related News
ஆர்எஸ்எஸ் தலைவரையே எனக்குத் தெரியாது! - ஹசாரே!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
சாதிவாரி கணக்கெடுப்பு கண்துடைப்பு நாடகம்! - ராமதாஸ்!
என்னுடன் 53 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யத் தயார்! - எதியூரப்பா!
3 வங்கிகளின் தரம்குறைவு:மூடி அறிவிப்பு
அர்ஜூனுக்கு கிரிக்கெட் மீது காதல்! - சச்சின்!
இரண்டு முறை தாலி கட்டி சினேகாவை மனைவியாக்கினார் பிரசன்னா!
நித்தியானந்தாவை ஆதீனமாக ஏற்க முடியாது! - ஜெயேந்திரர்!
இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்! - விஜய்!
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...