முகப்பு » சினிமா » செய்திகள் » மார்க்கெட் ஏன் போச்சு? - ஸ்ரேயா சொல்லும் காரணம்!
21/02/2012
மார்க்கெட் ஏன் போச்சு? - ஸ்ரேயா சொல்லும் காரணம்!
தினம் ஒரு புது நடிகைகள் வராங்க... மார்க்கெட் சரியாம என்ன பண்ணும்' என்கிறார் சைஸ் ஜீரோ புகழ் ஸ்ரேயா. எனக்கு 20 உனக்கு 18 மற்றும் மழை படங்களின் தோல்வியால் தமிழின் ராசியில்லாத நடிகையாக இருந்த ஸ்ரேயா, ரஜினியுடன் சிவாஜியில் நடித்த பிறகு உச்சத்துக்குப் போனார். கோடிகளில் சம்பளம், தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலத்தில் குவியும் வாய்ப்புகள் என பயங்கர பிஸி.

ஆனால் வடிவேலுவுடன் ஒரு குத்தாட்டம் போட ஒப்பந்தமானார். உடனே அஜீத் இவரை தனது படத்திலிருந்து விலக்கினார். அதிலிருந்து இறங்குமுகம்தான் . இன்றைக்கு தமிழில் படமில்லை அம்மணிக்கு. இந்திப் படம் இருக்கு, ஆங்கிலப் படம் இருக்கு என்மறு சொல்லி வருகிறார். ஆனால் நட்சத்திர கிரிக்கெட்டில் ஆட்டம் போடுவதில்தான் அவர் பொழுது போகிறது.

இதுபற்றி ஸ்ரேயாவிடம் கேட்டால், "வாய்ப்பில்லை என்று நான் கவலைப்படப் போவதில்லை. தினமும் நிறைய புது நடிகைகள் வந்து கொண்டிருந்தால் பழைய நடிகைகள் வாய்ப்பு குறையாமல் என்ன செய்யும்... அதற்காக புது நடிகைகளை வரக்கூடாது என்றா சொல்ல முடியும்... நான் சினிமாவில் அறிமுகமான போது நிறைய சீனியர் நடிகைகள் என்னை வரவேற்றனர்.

அதே மாதிரி தான் நானும் வரவேற்கிறேன். நிறைய படங்களில் நடித்து விட்டேன். இப்போதும் நிறைய படங்களில் நடித்து கொண்டுதான் இருக்கிறேன். எவ்வளவு நாள் தாக்கு பிடிக்க முடியுமோ அதுவரை நடிப்பேன்," என்கிறார்.
Related News
கார்களுக்கு '5 ஸ்டார்' உத்தரவாதம் தரும் ஹூண்டாய்
கல்யாணந்தான் ஆனாலும் நடிப்பேன்! - ஸ்ரேயா!
நடிகைகளுக்கென்று சில கட்டாயங்கள், கஷ்டங்கள் உள்ளன! - ஸ்ரேயா!
செக்ஸி இமேஜ் வேணாம்! - ஸ்ரேயா!
புகாரை வாபஸ் பெற்றார் ஸ்ரேயா! - போக்கிரி ராஜா!
தலைமைச் செயலகத்தையே சங்கரன்கோவிலுக்கு மாற்றிவிட்டார் ஜெ! - முக ஸ்டாலின்!
ரீமா சென் கல்யாணத்தில் தமிழ் நடிகை ஸ்ரேயா ஐட்டம் டான்ஸ்!
யாருன்னே தெரியாத மலேசியா பாண்டியன் என் மீது வழக்கு தொடர்வதா! - ஸ்ரேயா ஆவேசம்!
சச்சின் விளையாடுவது நாட்டுக்காகவா, சதத்திற்காகவா?
அமெரிக்க நிறுவனத்தை தொழில்நுட்ப பார்ட்னராக்கிய ஹீரோ மோட்டோ கார்ப்!
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...