முகப்பு » சினிமா » செய்திகள் » காதலன் யார் என்பதை விரைவில் அறிவிப்பேன்! - த்ரிஷ!
20/02/2012
காதலன் யார் என்பதை விரைவில் அறிவிப்பேன்! - த்ரிஷ!
தனது காதலன் யார் என்பதை விரைவில் அறிவிக்கப்போவதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் ரொம்ப பிஸியாக நடித்துக் கொண்டிருந்த த்ரிஷா தற்போது படங்களைக் குறைத்துக் கொண்டிருக்கிறாராம். காரணம் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறதாம். அவர் தற்போது பொள்ளாச்சியில் தம்மு என்ற தொலுங்கு படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.

படப்பிடிப்பில் அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது, நான் மிகவும் பாசமானவள். நான் சிலருடன் தான் நட்பாகப் பழகுவேன். நட்பு என்பது இருபக்கமும் கூர்மையான கத்தி போன்றது என்பதால் நான் யாருடன் பழகினாலும் அளவோடு தான் பழுகுவேன். என்னைப் பற்றி ஏகப்பட்ட வதந்திகள் வருகின்றன. அவற்றைப் படித்துப் பார்த்தால் சிரிப்பு தான் வரும். தெலுங்கு நடிகர் ராணா எனக்கு நல்ல நண்பர்.

எனது திருமணத்திற்கு அதிக நாட்கள் இல்லை. என்னுடைய காதலன் யார் என்பதை விரைவில் இந்த உலகிற்கு அறிவிப்பேன்.

நான் தற்போது 3 பெரிய ஹீரோக்களுடன் நடித்துக் கொண்டிருக்கிறேன். எத்தனை நாட்கள் தான் மக்கள் பழைய ஜோடியையே பார்ப்பார்கள். அதனால் தான் புதுமுகங்களுக்கு வழிவிடுகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.
Related News
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
வாய்ப்புகளை மறுப்பதில்லை! - த்ரிஷா!
என்னுடன் 53 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யத் தயார்! - எதியூரப்பா!
குமுறி, குமுறி அழுத கார்த்திக் மகன்! - கடல்!
பச்சையை அழிக்க பாங்காக் போகல! - நயன்!
தமிழக பஸ்களில் 'GPS' உதவியுடன் மின்னணு பயணச் சீட்டுகள்! - அரசு!
ஜெ.வுக்கு பத்திரிக்கை வைத்த சினேகா!
திரிஷாவுக்காக தமன்னா நீக்கம்!
மேலும் தாமதமாகும் பெரிய பட்ஜெட் படங்கள்!
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...