முகப்பு » சினிமா » செய்திகள் » வயசான ஹீரோவாக இருந்தாலும் பரவாயில்லை! - த்ரிஷா!
07/02/2012
வயசான ஹீரோவாக இருந்தாலும் பரவாயில்லை! - த்ரிஷா!
வயசான ஹீரோவாக இருந்தாலும் பரவாயில்லை... நான் நடிக்க ரெடி என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார் த்ரிஷா. ஒரு காலத்தில் இளம் ஹீரோக்களுடன் மட்டும்தான் ஜோடியாக நடிப்பேன், ரஜினி - கமல் மட்டும் விதிவிலக்கு என்று கூறிவந்தார் த்ரிஷா.

இதனால் த்ரிஷாவுடன் ஜோடி சேர ஆசைப்பட்ட விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ் (அவங்களுக்கும் ஆசை இருக்காதா பின்னே) போன்றவர்கள், தங்களுக்கேற்ற இளம் நாயகிகளை தேட வேண்டி வந்தது. விஜயகாந்த் புதிது புதிதாக நாயகிகளை கொண்டுவந்தார்.

இப்போது த்ரிஷாவுக்கும வயசாகிவிட்டது!! விளைவு... தன் பாலிசியைத் தளர்த்திக் கொண்டுள்ளார். "எந்த வயசா இருந்தாலும் பரவால்ல... கதையும் என் கேரக்டரும் நல்லாருந்தா, ஜோடியாக நடிக்க நான் ரெடி. என்னை விட வயது குறைவான ஹீரோ, வயசான ஹீரோ என எந்த பேதமும் இல்லை," என்று கூறியுள்ளார்.
Related News
சாதிவாரி கணக்கெடுப்பு கண்துடைப்பு நாடகம்! - ராமதாஸ்!
அர்ஜூனுக்கு கிரிக்கெட் மீது காதல்! - சச்சின்!
தமன்னாவை வழிகாட்டியாக மானசீகமாக கருதும் மணிஷா!
திரிஷாவுக்காக தமன்னா நீக்கம்!
யாருக்கு ஆதரவு என அதிமுக முடிவெடுக்கவில்லை! - ஜெ!
நேற்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடினார் த்ரிஷா!
மீண்டும் ஜெயம் ரவியுடன் த்ரிஷா! - நயன்தாரா விலகல்!
சச்சினுக்கு எம்.பி. பதவி தேவையில்லை! - அண்ணா!
'டெசோ' கூட்டத்திற்கு அழைக்கவில்லை! - திருமாவளவன்1
ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடத் தயார்! - அப்துல் கலாம்!
More...
Latest tamil news
அம்மா என் விஷயத்தில் தலையிடுது இல்லை! - கார்த்திகா!
ஜெயா டிவியின் "சவால்"! - கோடையை கொண்டாடும்!
இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை! - நயன்தாரா!
சினேகா- பிரசன்னா தனிக்குடித்தனம்!
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன்! - பிரபு தேவா!
ராஜேஷுடன் இணைந்து காமெடியில் கலக்க வரும் விஜய்.?
பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!
டாப்ஸிக்கு மூக்கு குத்த ஆசையாம்!
சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்1
ஆர்யா- நயன்- டாப்ஸியுடன் இணைகிறார் அஜீத்!
More...